பில் கேட்ஸ் நிறுவனம் மூலம் சிறப்பு பயிற்சி: செங்கோட்டையன் அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள மாணவ மாணவியருக்கு பில் கேட்ஸ் நிறுவனம் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


Advertisement

ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் அம்மா பூங்காவை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் மாணவ மாணவியருக்கு பில் கேட்ஸ் நிறுவனம் மூலம் ரூ 2 கோடியே 7 லட்சம் செலவில் பயிற்சியளிக்கப்படும் என்று கூறினார். மேலும், போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு 2018ஆம் ஆண்டில் மடிக்கணினி வழங்கப்படும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார். 


 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement