நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திக்க இருக்கும் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சில மாதங்கள் முன்பு ரஜினிகாந்த் ரசிகர்களை குடும்பத்தினருடன் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். அதோடு அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்தும் அடுத்து என்ன செய்ய இருக்கிறேன் என்பது குறித்தும் அறிவித்தார். ஆனால் வழக்கம் போல் ‘ஆண்டவன் நினைத்தால் அரசியல் வருவேன்’ என்று கூறிவிட்டு சென்றார். இறுதிநாள் ‘போர் வரும்போது சொல்கிறேன்’ என்று குறிப்பிட்டார். இந்நிலையில் அவர் மாவட்டம் தோறும் உள்ள ரசிகர்களை முறையாக எந்தெந்த தேதிகளில் சந்திக்க இருக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த முறை நிச்சயம் கட்சி அறிவிப்பு இருக்கும் என தமிழருவி மணியன் குறிப்பிட்டிருந்தை பலரும் அறிவர்.
ரஜினி ரசிகர்களை சந்திக்கும் பட்டியல் விவரம்:
26/12/17
காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி.
27/12/17
நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
28/12/17
மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம்.
29/12/17
கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு.
30/12/17
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.
31/12/17
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?