’யோ-யோ’ என்ற உடல்தகுதி தேர்வில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வெற்றிபெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு யோ-யோ உடல் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் தேறும் வீரர்கள் மட்டுமே அணியில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதன் காரணமாக மூத்த வீரர்களாக சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் இருந்து ஓரங்கப்பட்டிருந்தனர். இரண்டு மூன்று முறை இந்த டெஸ்ட்டில் தோல்வி அடைந்த யுவராஜ் சிங் சமீபத்தில் இதில் தேர்வானார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவும் இந்த டெஸ்டில் தேர்வாகியுள்ளார்.
’கடந்த சில நாட்களாக மேற்கொண்ட பயிற்சிக்குப் பின், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த யோ-யோ டெஸ்ட்டில் தேர்வாகிவிட்டேன். எனக்கு ஆதரவளித்த பயிற்சியாளர்கள், பிட்னஸ் டிரைனர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை