உ.பி.யில் நாளை மறுநாள் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் நாளை மறுநாள் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


Advertisement

51 தொகுதிகளில் நடைபெறவுள்ள வாக்குப் பதிவுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்வுகிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவைத் தொகுதியான அமேதி உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த 51 தொகுதிகளுக்கு திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஐந்தாவது கட்டத் தேர்தலில் போட்டியிடும் 612 வேட்பாளர்களில் 168 பேர் கோடீஸ்வரர்கள் என அவர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனு விவரத்தில் தெரிய வந்துள்ளது. அதேபோல, குற்றவியல் வழக்குகளை சந்தித்து வரும் 117 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement