விசாரணை கைதி மரணம்: 2 காவலருக்கு ஆயுள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விசாரணைக் கைதி மரண வழக்கில் 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

கடந்த 1991-ஆம் ஆண்டு பிரகாசம் எனும் விசாரணைக் கைதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. பேசின் பிரிட்ஜ் காவல்நிலைய காவலர்கள் சுப்பையா மற்றும் வரதராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் இருவருக்கும் தலா ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement