நடிகரும் இயக்குனாருமான பிரபுதேவா ஐந்து முறை வேர்ல்ட் சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம்மை சந்தித்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி மோம். சமீபத்தில் வியட்நாமில் நடைபெற்ற மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற மேரிகோம் தங்கம் பதக்கம் வென்றார். அதன் மூலம் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் ஐந்தாவது முறை தங்கம் வென்ற மங்கையாக அவர் சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் பிரபுதேவா கேரிகோமை சந்தித்துள்ளார். அதற்கான புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், மேரியை ‘ப்ரைட் ஆஃப் இண்டியா’ என்றும் ‘மகத்தான மேரி’என்றும் புகழ்ந்து பட்டம் சூட்டி அழைத்துள்ளார். மேலும் மேரியின் ஒவ்வொரு படி முன்னேற்றமும் மேஜிக் போல உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பு விமானத்தில் நடந்ததுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்