கட்டாயப்படுத்தி நிலத்தை வாங்கும் அதிகாரிகள்....

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இயற்கை எரிவாயு திட்டத்திற்கு நிலத்தைத் தர அதிகாரிகள் கட்டாயப்படுத்துகிறார்கள் என நெடுவாசலை சேர்ந்த விவசாயி சுப்ரமணியன் வேதனை தெரிவிக்கிறார்.


Advertisement

11 பேர் கொண்ட தன் குடும்பத்திற்கு இந்த நிலம் போதும் எனவும் இதனை அரசிடம் அடகு வைக்கவோ,விற்கவோ தாம் தயார் இல்லை என்று உறுதியாகக் கூறும் அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தன் நிலத்தை கையக்கப்படுத்த அதிகாரிகள் முயற்சிமேற்கொண்டதாக குற்றம்சாட்டுகிறார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement