தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகிறது.
பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. இதனையடுத்து இறுதி தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது.
அதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகிறது. 23 ஆம் தேதி முடிவடையும். எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு வரும் 11 ஆம் தேதி தொடங்கி, 23 ஆம் தேதி முடிவடைகிறது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி வருகிற 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அன்று நடைபெற வேண்டிய தேர்வு அந்த தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.
Loading More post
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ