கனடா விசாவுக்காக 8 மாதம் காத்திருந்த படக்குழு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கனடா நாட்டு விசாவுக்காக, 8 மாதம் காத்திருந்தது பாடல் வெளியீட்டு விழாவை படக்குழு அங்கு நடத்தியுள்ளது.


Advertisement

சரத்குமார் நடித்த மகாபிரபு, ஏய், விஜய் நடித்த செல்வா, பகவதி, சிம்புவின் குத்து, அர்ஜூன் நடித்த வாத்தியார், துரை உட்பட 22 படங்களை இயக்கியிருப்பவர் ஏ.வெங்கடேஷ். 
இவரது 23 வது படம், ‘நேத்ரா’. கனடாவில் வாழும் பர.ராஜசிங்கம் இதை தயாரித்துள்ளார். வினய், தமன், சுபிஷா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்செண்ட் அசோகன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, ஜெயப்பிரகாஷ். இசை, ஸ்ரீகாந்த் தேவா. வசனம், அஜயன்பாலா.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா கனடாவில் பிரமாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். கனடாவில்தான் பாடல் விழாவை நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் விரும்பியதால் விசாவுக்காக படக்குழு 8 மாதங்களுக்கு மேல் காத்திருந்தது குறிப்பிடத்தது.  


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement