முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியைத் தாண்டியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை ஓய்ந்த நிலையிலும், முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து கணிசமாக இருந்து வந்தது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 130.20 அடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும் கடந்த நாட்களைவிட அணைக்கு தற்போது நீர்வரத்து குறைந்தே காணப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 6,290 கன அடியிலிருந்து 2,645 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக விநாடிக்கு 1,600 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி ஆகும். அணைப் பகுதிகளில் மழை இல்லாத நிலையில், தேக்கடியில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்