வடமதுரை ரயில் நிலையத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சுற்றியுள்ள 25 கிராமங்களிலிருந்து நாள்தோறும் ஏராளமனோர் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில், விபத்து ஏற்படுத்தும் வகையில் நடைமேடை அமைப்பதாகவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும் 500க்கும் மேற்பட்டோர் வைகை விரைவு ரயிலை மறிக்க முயற்சித்தனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார், ரயிலை மறிக்க முயன்ற மக்களை கயிறு கட்டி தடுத்தனர். இருப்பினும் பலர் சிகப்பு கொடி ஏந்தி வைகை ரயிலை நடுவழியில் மறித்தனர். அதனால் போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுல்லு ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் சுமார் அரைமணிநேரம் வைகை விரைவு ரயில் தாமதமாகச் சென்றது. இந்நிலையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்