சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று காலையும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவான ஒகி புயல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களையும் புரட்டி போட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் அங்கு பெய்யத் தொடங்கிய கனமழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் வீட்டுக்குள்ளேயே பொதுமக்கள் முடங்கி கிடக்கின்றனர். சாலைகளிலும் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் நேற்று தமிழகம் முழுவதும் பரலவாக மழை பெய்தது.
சென்னையில் நேற்று பெய்யத் தொடங்கிய கனமழை விட்டு விட்டு இரவு முழுக்க கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்றும் ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சைதாப்பேட்டை, எழும்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Loading More post
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்- அர்விந்த் கெஜ்ரிவால்
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்க தமிழக அரசு மீண்டும் எதிர்ப்பு
"20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு உடனே தேவை" - பிரமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.32 லட்சம் ஆக உயர்வு
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை