வெற்றிக்கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒரே ஆண்டில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்து இந்திய கிரிக்கெட் அணி தனது முந்தைய சாதனையை முறிடியத்துள்ளது.


Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தாண்டு தொடக்கத்தில் மகேந்திர சிங் தோனி அதிர்ச்சி அளித்தார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்த தோனி ஒரு நாள் மற்றும் டி20 கேப்டன் பதவிகளில் இருந்தும் தோனி விலகுவதாக அறிவித்தார். தோனியின் அறிவிப்புக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக விராத் கோலி பொறுப்பேற்றார். கோலியின் தலைமையில் தொடர்ச்சியாக இந்திய அணி பல்வேறு வெற்றிகளை குவித்து வருகிறது. மூன்று வடிவிலான போட்டிகளில் இந்திய அணி இந்தாண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தொடர்களை வெற்றிகளை குவித்தது. நடப்பு ஆண்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் என மொத்தம் 46 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள இந்திய அணி 32 போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டில் 46 போட்டிகளில் விளையாடி 31 வெற்றிகளைப் பெற்றதே இந்திய அணி சிறந்த செயல்பாடாக இருந்தது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement