[X] Close >

கொடைக்கானலில் ரம்மியமான காலநிலை: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

tourists-enjoys-rain-in-kodaikanal-and-fog-climate

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பனிமூட்டத்துடன் மிதமான மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.


Advertisement

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில், காலை முதல் பனி மூட்டத்துடன் கூடிய கடும் குளிர் நிலவியது. காற்றும் அதிகமாக இருந்ததால் குளிர் அதிகரித்து காணப்பட்டது. நண்பகல் வேளை கடந்ததும், சாரல் மழையுடன் துவங்கிய மழை, சிறிது நேரம் மிதமான மழையாக நிதானமாக பெய்யத் துவங்கியது. மழை விட்ட பின்னர் ரம்மியமான பனி மூட்டம் மீண்டும் நிலவியது. வார விடுமுறையில் ஓரளவு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ரம்மியமான காலநிலையை அனுபவித்து ரசித்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close