நாயுடன் விளையாடிய கோலி: வைரலாகும் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, நாக்பூர் மைதானத்தில் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள நாயுடன் விளையாடி மகிழ்ந்தார். 


Advertisement

இலங்கை அணியுடன் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதன் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்குவதற்கு முன், அங்கு பாதுகாப்புப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட நாயைக் கண்டார். நாய்களின் காதலரான விராத், உடனே அதனுடன் விளையாட ஆரம்பித்துவிட்டார். சிறிது நேரம் அவர் விளையாடிய காட்சியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நாயுடன் கோலி விளையாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement