நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குல் நடத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, செய்யூர் மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் 1 லட்சம் மதிப்புள்ள மீன்கள், வலைகளை இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றதாகவும் தமிழக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 நாட்களில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட 3-ஆவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். இதனிடையே, தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?