எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 4 பேர், கட்சத்தீவு அருகே இரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். அதேபோல், அதிகாலையில் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களையும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது 2 படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர்.
இதில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டு மட்டுமல்லாமல், இலங்கை கப்பலை விசைப்படகு மூலம் மோதி சேதப்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 பேரையும் வரும் 30 ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது தமிழக மீனவர்கள் 117 பேர் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 164 படகுகளும் சிறைவைக்கப்பட்டுள்ளன.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?