[X] Close >

கார்த்தி சிதம்பரம் விரைவில் கைதாவார்: ஹெச்.ராஜா

H--Raja-said-karthi-Chidambaram-will-arrest

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் விரைவில் கைதாவார் என பாரதிய ஜ‌னதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார். 


Advertisement

காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா இவ்வாறு கூறினார். ஆளுநரின் களப்பணி குறித்த செய்தியாளர் கேள்விக்கு, மாநில அரசின் நிர்வாகத்தை, முழுமையாகத் தெரிந்து கொள்வது கவர்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அதனை விமர்சிப்பது சரியானதல்ல என்றும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close