[X] Close >

காற்று மாசுபாட்டை குறைக்கும் எரிபொருள் அடுத்தாண்டு அறிமுகம்

from-2018-high-quality-will-be-available-for-reduce-air-pollution

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அடுத்த ஆண்டு முதல் தரம் உயர்த்தப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படும் என பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.


Advertisement

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியாக ‌தலைநகர் டெல்லியில் அடுத்த ‌‌வருடம் தரம் உயர்த்தப்பட்ட எரிபொருள் அறிமுகம் செய்யப்படும் என பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ‌2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருந்த எரி பொருள் 2 வருடங்களுக்கு முன்பாக 2018ம் ஆண்டே அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி டெல்லியில் அடுத்த வருடம் ஏப்ரல் முதல்‌, தரம் உயர்த்தப்பட்ட எரிபொருள் கிடைக்கும்‌. இதனால் காற்று மாசு குறையும் என பெட்ரோலிய துறை அமைச்சகம் ‌நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close