ஒன் பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் அறிமுக விழா நவம்பர் 16-ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது.
ஒன் ப்ளஸ் மொபைல்கள் குறுகிய காலத்தில் மொபைல் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று தனித்துவமாக விளங்கும் பிராண்டாகும். இதன் அடுத்த மாடலான ஒன் பிளஸ் 5டி (OnePlus 5T ) ஸ்மார்ட்போனின் அறிமுக விழா நவம்பர் 16-ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. நவம்பர் 21-ஆம் தேதி முதல் ஆன்லைன் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் இதற்கு முந்தைய மாடலான ஒன் பிளஸ் 5 ஸ்மார்ட்போனை விட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
இந்த புதிய மாடலில் குவால்காம் ஸ்நாப்ட்ராகன், 8ஜிபி ரேம் வசதி உள்ளது. மேலும் 20 மெகாபிக்ஸல் பின்பக்க கேமராவும், 16 மெகாபிக்ஸல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ இயங்குதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை, இந்தியாவில் ரூ.39,000 அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?