வரலாறு காணாத உச்சத்தில் முட்டை விலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 


Advertisement

4 ரூபாய் 50 காசுகளாக இருந்த ஒரு முட்டையின் விலை தற்போது 4 ரூபாய் 59 காசுகளாக அதிகரித்துள்ளது. முட்டை உற்பத்தி குறைவும், தேவை அதிகரிப்பும் விலை ஏற்றத்துக்கு காரணம் கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில் கடைகளில் 6 ரூபாய் வரை முட்டை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டில் முட்டையின் கொள்முதல் விலை அதிகபட்சமாக 4 ரூபாய் 35 காசுகளாக இருந்தது. 4 ரூபாய் 59 காசுகளாக இருக்கும் தற்போதைய முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement