மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி பகுதியில் உள்ள கடலாழி ஆற்றை பொதுப்பணித்துறையினர் தூர் வாரினர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அகரகீரங்குடி பகுதியில் உள்ள கடலாழி ஆறு, பல மாதங்களாக தூர்வாரப்பாடாமல் உள்ளதாக புகார் எழுந்தது. கடலாழி ஆறு தூர் வாரப்படாமல் இருப்பதால் பல கிராமங்களின் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள் அழுகி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகியது. இதன் எதிரொலியாக கடலாழி ஆறு பொதுப் பணித்துறையினரால் தற்காலிகமாகத் தூர்வாரப்பட்டது. ஆற்றை நிரந்தரமாக தூர்வார அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'