தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவி ஏற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோருகிறார்.
இதனிடையே புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்தார்.
Loading More post
இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.32 லட்சம் ஆக உயர்வு
டெல்லி: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் பலி; அபாயத்தில் 60 பேர்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை