ஃபுளோரிடாவில் கற்பனை கதாபாத்திர திரு‌விழா: கோலாகல கொண்டாட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் கற்பனை கதாபாத்திர திருவிழா மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


Advertisement

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை இர்மா புயல் புரட்டி போட்ட பாதிப்பில் இருந்து மக்‌‌கள் மீண்டுள்ள நிலையில், அங்கு கற்பனை கதாபாத்திரங்களின் திருவிழா வெகு உற்சா‌கமாக கொண்டாடப்பட்டது. இத்திருவிழாவில் மக்கள் புயலின் பாதிப்பை மறந்து‌ பல்வேறு வ‌கையான கற்பனை கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து அணிவகுத்து வந்தனர். எனினும் இர்மா புய‌ல் எந்த அளவுக்கு மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை உணர்த்தும் வகையில் பு‌யலினால் ஏற்பட்ட சேதங்களை விளக்கும் அலங்கார வாகனம் அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தது.

loading...

Advertisement

Advertisement

Advertisement