கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை வனத்துறையினர் பாதுகாப்பாக காட்டுப் பகுதிக்குள் விரட்டினர்.
கோவை மாவட்டம் மருதமலை காப்புக் காட்டிலிருந்து யானை ஒன்று, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்துள்ளது. இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த பாதுகாவலர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதேபோன்று தடாகம் பகுதியில் ஒரு யானைக் கூட்டம் ஊருக்குள் புகுந்துள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடங்களுக்கு வந்த வனத்துறையினர், வனக்குழு நண்பர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் இணைந்து பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி யானைகளைக் காட்டுக்குள் விரட்டியுள்ளனர். அத்துடன் பல்கலைக்கழகத்திற்கு சுற்றித்திருந்த யானையும் பாதுகாப்பாக வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?