[X] Close >

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் கார்த்தியின் ‘செவத்தபுள்ள’ 

karthi-s-sevatha-pulla-song-teaser-is-trending-on-twitter-page

கார்த்தியின் ‘செவத்தபுள்ள’ பாடல் புரமோ வீடியோ டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


Advertisement

சதுரங்கவேட்டை இயக்குநர் வினோத் இயக்கி வரும் புதிய திரைப்படம் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 
அதன் ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியாகி உள்ள நிலையில் இன்று ‘செவத்த புள்ள’ பாடல் புரமோவை வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரானின் மெலோடி இசையில் வெளிவந்துள்ள இந்த புரமோ வீடியோ இன்று ட்விட்டர் ட்ரெண்ட்டில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close