[X] Close >

கூவத்தூரில் 144 தடை உத்தரவு

kuvattur-144-stay

கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Advertisement

கூவத்தூரில் அசாதாரண சூழல் நிலவுவதால், 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூவத்தூர் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. சசிகலா அதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close