பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி: முதல் சுற்றில் பி.வி.சிந்து, சாய்னா வெற்றி

French-Open-badminton-Saina-Nehwal--PV-Sindhu--Kidambi-Srikanth-progress-to-second-round

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 


Advertisement

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை பிட்ரீஸ் கோராலஸை 21-19, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றி கொண்டார். சாய்னா நேவால் 21-14, 11-21, 21-10 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனை லின் ஹாஜ்மார்க்-யை போராடி வென்றார். ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் எதிர்த்து விளையாடிய ஜெர்மனி வீரர் ஃபேபியான் ரோத், பாதியிலேயே போட்டியில் இருந்து விலகினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement