சட்டவிரோதமாக கட்டிடம்: அமிதாப்பச்சனுக்கு நோட்டீஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சட்டவிரோதமாக கட்டடம் கட்டியது தொடர்பாக நடிகர் அமிதாப்பச்சனுக்கு மும்பை நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


Advertisement

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அனில் கால்க‌லி என்பவர் பெற்ற விவரத்தின் மூலம் இது தெரிய வந்துள்ளது. கோரேகானில் கட்டப்பட்ட பங்களா, அனுமதி வழங்கப்பட்ட வரைப‌டத்தின் அடிப்படையில் கட்டப்படவில்லை என்பதால் 2016ஆம் ஆண்டு டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. இது தொடர்பாக கட்டடப் பொறியாளர் சமர்ப்பித்த திருத்தப்பட்ட வரைபடமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

loading...

Advertisement

Advertisement

Advertisement