சென்னையில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை மைலாப்பூரில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறிய இளைஞர் ராக்கி என்பவர், மேல் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். 2 மணி நேரத்திற்கு மேல் செல்போன் கோபுரத்தின் மீது இருந்த அந்த இளைஞர் போஸ்புக் மூலம் தனது மிரட்டல் காட்சியை நேரலை செய்தார். நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதா மரணத்திற்கு நீதி கேட்க என்ன செய்தாய் என தனது காதலி கேட்டதாகவும் அதனால் கோபுரத்தின் மீது ஏறியதாகவும் ராக்கி கூறினார்.
சமரச முயற்சியில் ஈடுபட்ட காவல்துறையினர் இளைஞர் ராக்கியை 2 மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக கீழே இறக்கி அழைத்துச் சென்றனர்.
Loading More post
ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு; 1,038 பேர் உயிரிழப்பு!
இந்தியா: நேற்று ஒரே நாளில் 31.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்ற 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு!
90களின் பிற்பகுதியிலிருந்து கர்ணன்.. அதிருப்தி குரல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி!
சென்னையில் கனமழை; அடுத்த 3 மணி நேரத்திற்கும் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்