[X] Close >

சேஸ் யுவர் ட்ரீம்ஸ் :சச்சின் டெண்டுல்கரின் புதிய புத்தகம்

Chase-your-dreams-without-finding-shortcuts-to-them--sachin-messages-to-young-fans

சேஸ் யுவர் ட்ரீம்ஸ் என்ற சச்சின் டெண்டுல்கர் பற்றிய புதிய புத்தகம் வெளியாகியுள்ளது.


Advertisement

கிரிக்கெட் விளையாட்டு இருக்கும் வரை சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இருக்கும். அந்தளவுக்கு அதிக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சச்சின். விளையாட்டை போலவே அவர் சமூக சேவைகளிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். அவரது வாழ்க்கை வரலாற்றை பற்றிய புது புத்தகம் ஒன்று வெளியாகி இருக்கிறது. சேஸ் யுவர் ட்ரீம்ஸ் எனும் அந்த நூலின் முகப்புப்பக்கத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சச்சின் “குறுக்கு வழிகளை கண்டுபிடிக்காமல் உன் கனவை விரட்டு.. எனது அப்பா எனக்கு சொல்லித்தந்த அறிவுரை இதுதான். நானும் என் ரசிகர்களுக்கு இதையே செய்தியாக கூறிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close