[X] Close >

நியூசிலாந்து பரிதாப தொடக்கம்: அசத்தும் இந்திய பந்துவீச்சாளர்கள்

Bhuvi-Rattles-Munro-s-Stumps

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.


Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாடுகின்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி புனேவில் தற்போது நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மார்டின் கப்தில், கனே வில்லியம்சன், முன்ரோ ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தற்போது வரை அந்த அணி 11.4 ஓவர்களுக்கு 41 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர்குமார் 2 விக்கெட்களையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close