கடலூரில் வீரவணக்க நாள் கடைபிடிப்பு

Veera-Vanakkam-Naal-at-cuddalore

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வீ‌ரமரணமடைந்த காவலர்கள் மற்றும் ‌ராணுவ வீரர்களுக்காக கடலூரில் இன்று வீரவணக்கம் நாள் கடைபிடிக்கப்பட்டது.


Advertisement

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வீரமரணமடைந்த காவலர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் ஆண்டுதோறும் வீரவணக்க தினம் அனுசரிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இன்று கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வீரவணக்க நாள் கடைபிடிக்‌க‌ப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 370 காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் 66 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement