[X] Close >

சாணமாவு பகுதியில் காட்டு யானைகள் முகாம்: கிராம மக்கள் அச்சம்

Village-People-fear-about-Wild-Elephant

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ‌சாணமாவு வனப்பகுதியில் மீண்டும் காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால் ‌விவசாயிகள‌ கவலை அடைந்துள்ளனர்.


Advertisement

கர்நாடக மாநிலம் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து இடம் பெயர்ந்த காட்டு யானைகள் அண்மையில் ஓசூர் அருகே உள்ள சாணமாவு வனப்பகுதி வழியாக புகுந்து போடூர், ஆழியாலம், பீர்ஜெப்பள்ளி கிராமங்களில் இருந்த விவசாய நிலங்களை சேதப்படுத்தின. பின்னர் இரு தினங்களுக்கு முன் அந்த யானைகளை வன்துறையினர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்நிலையில் அந்த காட்டு யானைகள் மீண்டும் சாணமாவு வனப்பகுதி அருகே மீண்டும் முகாமிட்டிருப்பதால், அதன் அருகில் இருக்கும் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close