தனுஷ்கோடி மன்னார் இடையே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மீனவர் விசுவாசம் என்பவர் படகில் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் தனுஷ்கோடி மன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாகவும் கூறி, மீனவர்கள் எட்டு பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
Loading More post
"சிறுவர்கள் சிலம்பம் சுற்றி கொரோனாவை ஓட ஓட விரட்டுவதுபோல் இருந்தது"- தெலங்கானா ஆளுநர்
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு செல்ல 8 புதிய ரயில்கள்!
மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!
மழைநீர் தேக்கத்திற்கு ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே காரணம் - கனிமொழி
நீதிபதிகள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி வருத்தம்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு