[X] Close >

டெங்கு விழிப்புணர்வுக்காக கொசுக்கள் வடிவில் பட்டாசுகள்

Covai-mosquito-crackers

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பட்டாசுகளை கொசுக்கள் போன்று வடிவமைத்துள்ளார். 


Advertisement

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி, பலரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் டெங்கு காய்ச்சல் குறித்த அச்சம் மக்களிடையே பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசும், எதிர்க்கட்சியினரும், பல்வேறு சமூக ஆர்வலர்களும் டெங்கு குறித்த விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த ஓ.எம்.டி ராஜா என அறியப்பட்ட உன்னால் முடியும் ராஜா என்ற இளைஞர், அணுகுண்டு உள்ளிட்ட பட்டாசு வகைகளை டெங்கு கொசு போன்று வடிவமைத்திருக்கிறார். தீபாவளியை முன்னிட்டு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close