திமுக 2ஜி ஊழல் ஆட்சி: தமிழிசை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுக ஆட்சி 2ஜி ஊழல் ஆட்சி என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை விமர்சனம் செய்துள்ளார்.


Advertisement

சென்னை மணலி புதுநகரில் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு காலதாமதமாக இருந்தாலும் தற்போது 40 நொடிகளில் டெங்குவை கண்டறியும் கருவிகளை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். டெங்குவை கட்டுப்படுத்த மத்திய அரசு உதவிகள் செய்யும் என கூறினார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியை டெங்கு அரசு என விமர்சனம் செய்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் திமுக ஆட்சி 2ஜி ஊழல் ஆட்சி, தற்கொலைப்படையை தூண்டிவிடும் ஊழல் ஆட்சி என்று விமர்சித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement