[X] Close >

நவம்பரில் வருகிறது ’அறம்’

aram-movie-releasing-on--november

நயன்தாராவின் நடிப்பில் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படமாக உருவான ‘அறம்’  நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது என அப்படக்குழு அறிவித்துள்ளது.  


Advertisement

கோபி நயினார் இயக்கத்தில், நயன்தாரா கலெக்டராக நடித்திருக்கும் படம் ’அறம்’. ’நவம்பர் 3 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் அறம் தலையோங்கும்’ என்ற அறிவிப்பு அடங்கிய போஸ்டரை, படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்தப் படம் முதலில் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளிவர இருந்த நிலையில், தற்போது  நவம்பர் 3-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசைமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.   
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close