JUST IN

Advertisement

அனுமதியின்றி அள்ளப்படும் மணல்: விவசாயிகள் வேதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி ஆற்றுமணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


Advertisement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் உள்ளது குண்டாறு.  பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாகவுள்ள இந்த ஆற்றில் இரவுப்பகலாக மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 20 நாட்களாக சவடு மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி சிலர் பட்டா நிலத்திலும் மண் அள்ளி வருகின்றனர். 20 அடி ஆழம் வரை மண் அள்ளப்படுவதால் விளைநிலம் பாழாவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement