பிக் பாஸ் வீட்டுக்கு நான் ஏன் திரும்ப வரவில்லை என்று நடிகை ஓவியா விளக்கம் அளித்துள்ளார்.
ஓவியா தமிழில் நடிகையாக அறிமுகமான போது அவருக்கென்று பெரிய மார்க்கெட் இல்லை. இந்த உண்மை அவருக்கே தெரிந்ததுதான். அந்தப் பின்னணியை புரிந்து கொண்டுதான் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். அங்கே வந்த பிறகு அவரது இயல்பான நடவடிக்கையை பார்த்து பொதுமக்கள் விரும்பும் பிரபலமாக உருவெடுத்தார். பிக்பாஸுக்கு முந்தைய ஓவியாவைக் காட்டிலும் பிக் பாஸுக்குப் பின் ஓவியாவின் மார்க்கெட் உயர்ந்தது. ஆனாலும் அவர் அதை பயன்படுத்திக் கொண்டதாக தெரியவில்லை. இப்போதும் அவர் கையில் அதிகப்படியான படங்கள் இல்லை. எப்போதும் போல இயல்பா இருக்கவே விரும்புவதாக அவர் பேசி வருகிறார். இந்நிலையில் அவர், பிக் பாஸ் போட்டிக்கு மீண்டும் செல்ல அவர் விரும்பியதாகவும் அப்போது அவருக்கு உண்டான மன உளைச்சலை கண்டு அவரின் அப்பா வேண்டாம் என்று தடுத்ததாகவும் பேட்டி ஒன்றில் ஓவியா மனம் திறந்திருக்கிறார்.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி