கோவை மாவட்டம் வால்பாறையில் நியாய விலை கடை மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தின.
வால்பாறை அருகேயுள்ள கல்யாணப் பந்தல் எஸ்டேட் பகுதியில் 6 யானைகளும், நல்லமுடி எஸ்டேட் பகுதியில் 11 யானைகளும் சுற்றி வருகின்றன. அவை, மளிகைக் கடை, நியாயவிலைக் கடை, வீடுகளை சேதப்படுத்தி அரிசி, சர்க்கரை போன்றவற்றை உண்டு வருகின்றன. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். யானைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி