பிரபல அமெரிக்க ராக் இசைக் கலைஞர் டாம் பெட்டி மாரடைப்பால் காலமானார்.
நியூயார்க் அருகேயுள்ள மலிபு என்ற இடத்தில் உள்ள தனது இல்லத்தில் டாம் பெட்டி உணர்வற்ற நிலையில் கிடந்ததாகவும், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 66.
இதனை டாம் பெட்டியின் மேலாளர் டோனி டிமிட்டிரியாட்ஸ் உறுதி செய்துள்ளார். முன்னதாக டாம் பெட்டி மரணமடைந்துவிட்டதாக வெளியான தகவலை அவரது மகள் மறுத்திருந்தார். டாம் பெட்டியின் மறைவால் அவரது ரசிகர்கள் துயரில் ஆழ்ந்துள்ளனர். தலைசிறந்த ராக் இசைப் பாடகர்களில் ஒருவராக போற்றப்படும் டாம் பெட்டியின் FREE FALLIN, AMERICAN GIRL உள்ளிட்ட சில இசைத் தொகுப்புகள் மிகவும் பிரபலமானவையாகும்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை