சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அண்ணாசாலை, போரூர், வேளச்சேரி, வடபழனி, வண்டலூர், பொழிச்சலூர், அம்பத்தூர், மூலக்கடை உள்பட சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்ளில் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக எண்ணூரில் 133 மில்லி மீட்டரும், மீஞ்சூரில் 126 மில்லி மீட்டரும், செங்குன்றத்தில் 101 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!