சரிந்தது நெல்,‌ கரும்பு சாகுபடி பரப்பு...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் ஏறத்தாழ 40 சதவிகித மக்கள், வேளாண் தொழிலையே பிரதானமாக கொண்டிருக்கும் வேளையில், அதனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நெல் உள்பட முக்கிய பயிர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட கணிசமாக குறைந்துள்ளது. அதேநேரம், தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களின் சாகுபடி பரப்பு உயர்ந்திருக்கிறது. தமிழக பொருளாதார மற்றும் புள்ளிவிவரத் துறையின் இந்தத் தகவல், எதிர்கால உணவுப் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நெல்


Advertisement

2001-2002- 20,60,000 ஹெக்டேர்

2013-2014- 17,26,000 ஹெக்டேர்

கரும்பு


Advertisement

2001-2002- 3,21,00 ஹெக்டேர்

2013-2014- 3,13,000 ஹெக்டேர்

சோளம்

2001-2002- 3,17,000 ஹெக்டேர்

2013-2014- 3,47,000 ஹெக்டேர்

கம்பு

2001-2002- 1,25,000 ஹெக்டேர்

2013-2014- 54,000 ஹெக்டேர்

பருத்தி

2001-2002- 1,64,000 ஹெக்டேர்

2013-2014- 1,51,000 ஹெக்டேர்

எள்

2001-2002- 84,000 ஹெக்டேர்

2013-2014- 54,000 ஹெக்டேர்

1960-1961-ல் தமிழக மொத்த உற்பத்தியில் வேளாண் பங்கு 42.46%

2009-2010-ல் தமிழக மொத்த உற்பத்தியில் வேளாண் பங்கு 7.5 %

loading...

Advertisement

Advertisement

Advertisement