கைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் ஆஸ்டன் அகார் நாடு திரும்புகிறார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா. இந்தூரில் நேற்று நடந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆஸ்டன் அகார் காயம் அடைந்தார். பவுண்டரியை நோக்கி வேகமாகச் சென்ற பந்தை எல்லைக் கோட்டின் அருகே அகார் தடுத்தார். அப்போது அவர் கைவிரலில் காயம் ஏற்பட்டது. பின்னர் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவரது கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் நாடு திரும்புகிறார். அவருக்குப் பதில் வேறு வீரரை ஆஸ்திரேலிய அணி சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
Loading More post
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?