ஒருநாள் போட்டிகளில் கோலியே சிறந்த வீரர்: ரிக்கி பாண்டிங் புகழாரம்

Virat-Kohli-world-s-best-in-one-dayers--Ricky-Ponting

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.


Advertisement

சில மாதங்களுக்கு முன்னரே கோலி அதனை உறுதிசெய்து விட்டதாகவும் பாண்டிங் தெரிவித்துள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அத்தகைய நிலையை கோலி இன்னும் எட்டவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அனைத்து வகையான போட்டிகளிலும் கோலி சிறந்த வீரர் என இப்போதே கூறி விட முடியாது எனவும் பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement