பிப்.9ல் சத்ரியன் பட ட்ரெய்லர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விக்ரம் பிரபுவின் சத்ரியன் பட ட்ரெய்லர் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களை இயக்கிய எஸ்.ஆர் பிரபாகரன், விக்ரம் பிரபுவை வைத்து ‘சத்ரியன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சுமா மோகன் நடித்துள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் நடைபெற்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் வரும் 9 ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர் தோல்விகளால் துவண்டு இருக்கும் விக்ரம்பிரபு இந்த படத்தை மிகவும் எதிர்ப்பார்த்திருக்கிறார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement