[X] Close >

முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் பாஜக இல்லை: தமிழிசை

The-BJP-is-not-against-the-Muslims-says-Tamilisai

இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் பாரதிய ஜனதா கட்சி இல்லை என அக்கட்சியில் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’மக்களுக்கான நல்ல திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வர வேண்டும். அதிமுக அரசு நல்லதை செய்தால் பாஜக பாராட்டும். இல்லையென்றால் அதற்கான போராட்டத்தை நடத்துவோம். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க மாநில அரசு உதவ வேண்டும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை ஆணையம் மூலம் தெளிவுபடுத்த வேண்டும். இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் பாரதிய ஜனதா இல்லை’ என்று கூறினார். 
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close