அரசு பேருந்து முன்பதிவுக் கட்டணம் திடீர் உயர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையிலிருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் அரசு சொகுசுப் பேருந்துகளில் முன்பதிவுக் கட்டணம் 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 


Advertisement

எந்தவித முன்னறிவிப்புமின்றி முன்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த முன்பதிவுக் கட்டண உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement