ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அரசியல் கட்சிகள், பள்ளிகளின் அடிப்படை வசதி குறித்து கேள்வி எழுப்பாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவு தந்த கட்சிகள், பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து குரல் கொடுக்காதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பள்ளிகள் செயல்படுவது தமிழகத்தின் தலைவிதி என்றும் கூறினார். நீதித்துறைக்கு எதிராக கருத்து பரிமாற்றம் செய்பவர்கள் மீதான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் ஆணையிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளை விமர்சிப்போர் மீது உடனே நடவடிக்கை எடுப்பதில் நீதித்துறைக்கு ஏன் தாமதம் என்றும், அரசு அதிகாரிகள் பற்றி கேள்வி கேட்பதால் நீதித்துறை மீதான விமர்சனங்களை ரசிக்கிறார்களா என்றும் கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். விமர்சனம் செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அக்.4க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி